Chandrayaan 2 | 24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்: இஸ்ரோ தலைவர் சிவன்- வீடியோ

2019-07-22 3,008

சந்திரயான் -2 GSLV-Mk0III-M1 ராக்கெட் மூலமாக இன்று மதியம் 2.43 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.

ISRO chief K Sivan in his offical address after the sucessful launch of Chandrayaan-2 says, " We fixed the snag and bounced back with flying colours. The work done in the next 24 hours after the snag was mind boggling".

Videos similaires